Monday, 20 January 2020

Chair வகைகள்



1. Arm chair (கை வைக்க வசதியிருக்கும் நாற்காலி)

2. Rocking chair (முன் பின் ஆடும் இருக்கை)

3. Stool (ஸ்டூல்)

4. Wheelchair (சக்கர நாற்காலி)

5. Recliner (சாய்வு மெத்தை இருக்கை)

6. Deck chair (சாய்வு துணி இருக்கை)

7. Director's chair (இயக்குனர் நாற்காலி)

8. Swivel chair (சுற்றும் இருக்கை)

9. Lounger (படுக்கும் வகையில் நீளமாக இருக்கை)

10. High chair (உயரமான இருக்கை)

No comments:

Post a Comment

Chair வகைகள்

1. Arm chair (கை வைக்க வசதியிருக்கும் நாற்காலி) 2. Rocking chair (முன் பின் ஆடும் இருக்கை) 3. Stool (ஸ்டூல்) 4. Wheelchair (சக்கர ந...