Saturday, 11 January 2020

ஒருவரை எப்படி எல்லாம் congratulate பண்ணலாம்? பாருங்க இதை.


1. You're doing a good Job (நீங்கள் நல்ல வேலை செய்துள்ளீர்கள்)

2. You're doing beautifully(நீங்கள் மிக அழகாக செய்கிறீர்கள்)

3. You are really growing up(நீங்கள் நன்றாக முன்னேறுகிறீர்கள்)

4. That is the way to do it(இப்படித்தான் செய்ய வேண்டும்)

5. You are very good at it(இதில் நீங்கள் சிறப்பாக இருக்கிறீர்கள்)

6. You are on the right track now(நீங்கள் சரியான பாதையில் இருக்கிறீர்கள்)

7. You are really going to town(நீங்கள் மேல்நிலைக்கு செல்கிறீர்கள்)

8. Keep up the good work(நல்ல வேலை இப்படியே தொடருங்கள்)

9. That is the right way to do it(இதை செய்ய இதுதான் சரியான முறை)

10. That is better than ever (எப்போதையும் விட இது சிறப்பானது)

11. You have done a great job! (நீங்கள் ஒரு அருமையான வேலையைச் செய்துள்ளீர்கள்)

12. You are getting better every day (நாளுக்கு நாள் முன்னேறுகிறீர்கள்)

13. You have just mastered that (நீங்கள் இதில் திறன் வாய்ந்தவர்)

14. nothing can stop you now. (உங்களை எதுவும் தடுக்க முடியாது)

15. That is the best you have ever done. (நீங்கள் செய்ததில் மிக சிறப்பானது இது)

16. Keep working, you are getting better (நீங்கள் நன்றாக செய்கிறீர்கள். தொடர்ந்து வேலை செய்யுங்கள்)

17. I am happy to see you working like that (நீங்கள் இப்படி வேலை செய்வது எனக்கு மகிழ்ச்சி)

18. Well done! (சிறப்பான செயல்!)

19. Fantastic. (அருமை)

20. Hats Off!

21. Sensational.

22. Respects

23. Good job!

24. You rock!

25. Nicely done

26. It's perfect

27. Way to go

28. You did it!

29. You are a genius!

30. You are the best.

31. You have got it.

32. Pat on the back.

33. That's the way.

34. You really deserved it.

35. You did it this time.

No comments:

Post a Comment

Chair வகைகள்

1. Arm chair (கை வைக்க வசதியிருக்கும் நாற்காலி) 2. Rocking chair (முன் பின் ஆடும் இருக்கை) 3. Stool (ஸ்டூல்) 4. Wheelchair (சக்கர ந...