Friday, 6 December 2019

உடம்பில் வரும் சத்தங்கள் !

1. Snore - குறட்டை

2. Burp - ஏப்பம் விடுதல்

3. Snort - எரிச்சலில் மூச்சுவிடும் சத்தம்

4. Hiccup - விக்கல்

5. Belch -  ஏப்பம்

6. Snuffle - மூக்குறிஞ்சுதல்

7. Yawn - கொட்டாவி

8. Sigh - an utterance made by exhaling audibly

9. Pant - வேகமாக விரைவாக மூச்சுவிடும் சத்தம்

10. Slurp - பாணம் உறிஞ்சி குடிக்கும் சத்தம்

11. Sniff - மோப்ப சத்தம்

12. Fart - காற்று பிரியும் சத்தம்

13. Growl (tummy) - உறுமுதல், முனங்குதல் சத்தம்

No comments:

Post a Comment

Chair வகைகள்

1. Arm chair (கை வைக்க வசதியிருக்கும் நாற்காலி) 2. Rocking chair (முன் பின் ஆடும் இருக்கை) 3. Stool (ஸ்டூல்) 4. Wheelchair (சக்கர ந...