Wednesday, 4 December 2019

முகம்

Ways to describe someone's face:

1. Oblong (நீள் செவ்வக முகம்)

2. Oval (நீள்வட்ட முகம்)

3. Round (வட்ட முகம்)

4. Rectangular (செவ்வக முகம்)

5. Square (சதுர முகம்)

6. Triangular (முக்கோண முகம்)

7. Diamond (வைர வடிவ முகம்)

8. Inverted Triangle (தலைகீழ் முக்கோண முகம்)

9. Heart (இதய வடிவ முகம்)

No comments:

Post a Comment

Chair வகைகள்

1. Arm chair (கை வைக்க வசதியிருக்கும் நாற்காலி) 2. Rocking chair (முன் பின் ஆடும் இருக்கை) 3. Stool (ஸ்டூல்) 4. Wheelchair (சக்கர ந...