Friday, 13 December 2019

வாங்க vegetables names கத்துக்கோங்க!

Names of vegetables:

1. Amaranth (தண்டுக்கீரை)

2. Ash Gourd, winter melon (முலாம்பழம்)

3. Beetroot (பீட்ரூட்)

4. Bitter Gourd (பாகற்காய்)

5. Black Lentil (உளுந்து)

6. Black Pepper (மிளகு)

7. Black-eyed pea, cowpea (காராமணி)

8. Bottle Gourd/Calabash (சுரைக்காய்)

9. Cabbage (முட்டைக்கோஸ்)

10. Capsicum / Bell Pepper (குடை மிளகாய்)

11. Carrot (கேரட்)

12. Cauliflower (காலிபிளவர்)

13. Celery (செலரி)

14. Chilli, Green chilli (பச்சை மிளகாய்)

15. Chilli, Red chilli (சிவப்பு மிளகாய்)

16. Cluster Beans, French Beans

17. Corn, Indian Corn, Maize (சோளம்)

18. Cucumber (வெள்ளரி)

19. Curry Leaf (கறிவேப்பிலை)

20. Drumstick (முருங்கை)

21. Eggplant, Aubergine, Brinjal (கத்திரிக்காய்)

22. Garbanzo Beans, Chickpea, Bengal Gram

23. Garlic (பூண்டு)

24. Ginger (இஞ்சி)

25. Chickpea flour, Gram flour (கொண்டைக்கடலை)

26. Green Gram  (பச்சைப்பயறு)

27. Mushroom (காளன்)

28. Mustard greens (கடுகு)

29. Peanut, Groundnut (நிலக்கடலை)

30. Peas (பட்டாணி)

31. Potato (உருளை)

32. Pulses (தானியங்கள்)

33. Pumpkin (பூசணி)

34. Radish (முள்ளங்கி)

35. Ridged gourd (பீர்க்கங்காய்)

36. Snake Gourd, pointed gourd (புடலங்காய்)

37. Spinach (பசலைக்கீரை)

38. Spring onion (வெங்காயத் தாள்)

39. Sweet Potato (சர்க்கரைவள்ளிக் கிழங்கு)

40. Tamarind (புளி)

41. Tomato (தக்காளி)

42. Turmeric (மஞ்சள்)

No comments:

Post a Comment

Chair வகைகள்

1. Arm chair (கை வைக்க வசதியிருக்கும் நாற்காலி) 2. Rocking chair (முன் பின் ஆடும் இருக்கை) 3. Stool (ஸ்டூல்) 4. Wheelchair (சக்கர ந...