Monday, 9 December 2019

கை பாகங்கள்!

Parts of the hands

1. Wrist (மணிக்கட்டு)

2. Knuckle( கைமுட்டி)

3. Fingernail (விரல் நகம்)

4. Thumb (பெருவிரல்)

5. Index finger/Forefinger (ஆள்காட்டி விரல்)

6. Middle finger (நடுவிரல்)

7. Ring finger (மோதிர விரல்)

8. Little finger (சுண்டு விரல்)

9. Palm (உள்ளங்கை)

No comments:

Post a Comment

Chair வகைகள்

1. Arm chair (கை வைக்க வசதியிருக்கும் நாற்காலி) 2. Rocking chair (முன் பின் ஆடும் இருக்கை) 3. Stool (ஸ்டூல்) 4. Wheelchair (சக்கர ந...